Sunday, January 17, 2010

அறிமுகம்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வணக்கம்.

இப்படி ஒரு வலைப்பூ அவசியம் என்று என் மனத்திற்கு தோன்றியதால், உருவாக்கி உள்ளேன்.

இதில், உங்கள் வீட்டு வரன்களை அறிமுகப் படுத்தி வலையின் மூலம் மண வாழ்க்கை இனிதே தொடங்க என் வாழ்த்துகள்!