Sunday, January 17, 2010

அறிமுகம்

தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வணக்கம்.

இப்படி ஒரு வலைப்பூ அவசியம் என்று என் மனத்திற்கு தோன்றியதால், உருவாக்கி உள்ளேன்.

இதில், உங்கள் வீட்டு வரன்களை அறிமுகப் படுத்தி வலையின் மூலம் மண வாழ்க்கை இனிதே தொடங்க என் வாழ்த்துகள்!


8 comments:

  1. நல்ல முயற்சி.

    ReplyDelete
  2. are you searching someone for you??????!!!!!!!!!!

    anyways this is a good initiative

    ReplyDelete
  3. நன்று நண்பரே உங்களுக்கு முதலில் வரும் வரன் நானாகவே இருக்கிறேன் என்னுடைய உண்மைகளை எங்கே பதிவிடவேண்டும்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்..!!!


    எனது வலையில் இன்று:

    தமிழ்நாடு உருவான வரலாறு

    தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகள் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

    !!!...பாலோவராகவும் இணைந்துவிட்டேன்.. !!!!

    ReplyDelete